நான் பாஸ் ஆயிட்டேன்….

+ 2 தேர்வில் என நினைக்கவேண்டாம்..

தேன்கூடு/தமிழோவியம் நடத்திய போட்டியில் என் கதைக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

ஓட்டுப் போட்ட நண்பர்களுக்கும்(?!) தமிழோவியம் மற்றும் தேன்கூடு அமைப்பாளர்களுக்கும் நன்றி.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....22 மறுமொழிகள் to “நான் பாஸ் ஆயிட்டேன்….”

 1. கால்கரி சிவா சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சிவா..

 3. மணியன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் !!

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி மணியன்(நட்சத்திரம்)…

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  லதா..உங்கள்பின்னூட்டத்தை Blogger தொலைத்துவிட்டது..

 6. வெற்றி சொல்கிறார்:

  சிறில்,
  வாழ்த்துக்கள்.

 7. jojo சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்

 8. Vajra சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்…

  வஜ்ரா ஷங்கர்.

 9. Boston Bala சொல்கிறார்:

  கையக் கொடுங்க சிறில் :-)

 10. Samudra சொல்கிறார்:

  கலக்குங்க.

 11. Sivabalan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் !!

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  jojo… எனக்குத் தெரிந்த நண்பர் ஜோஜோவா இல்லை தெரியாத புதிய ஜோஜோவா?

  சில பின்னூட்டங்கள் வெளியிட்டபின்னும் இங்கே தோன்றவில்லை. மன்னிக்கவும்.

 13. ஜோ / Joe சொல்கிறார்:

  யோவ்! எங்கய்யா போனாருண்ணு நான் தேடிட்டுருக்கும் போது சைடுல கதை எழுதி பரிசு வாங்குறீரா? வாழ்த்துக்கள் .அப்பப்ப பதிவு போடும் ஓய்!

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  சிக்காகோ வந்தபின் அதிகம் எழுதல.. வேலையில்/வீட்டில் செட்டில் ஆக கொஞ்சம் நேரமாயிடுச்சு.

  இனி அப்பப்ப பதிவு நிச்சயம்.

  வாழ்த்துக்கு நன்றி

 15. இளவஞ்சி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்!

  ட்ரீட்டுக்கு சுறாபுட்டும் அயிரைமீன் கொழம்பும் முடிஞ்சா கொஞ்சம் சொண்டிசோறும் போதும்! :)))

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இளவஞ்சி …பழச நியாபகம் வச்சிருகீங்களே..

  அட்ரெஸ் குடுங்க பார்சல் போட்டுரலாம்.

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாலா..

  எனக்கு கை கொஞ்சம் நீளம்தான்.. ஆனா சிக்காகோ டு பாஸ்ட்டன் வரைக்கும் நீளாதே..

  நன்றி.

 18. பினாத்தல் சுரேஷ் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  முதல் பரிசு பெற்ற பெனாத்தல்..உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

 20. Anonymous சொல்கிறார்:

  உங்கள் கதையைப் படித்தபோதே நன்றாக இருந்தததை உணர்ந்தேன்.
  வாழ்த்துக்கள்.

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அனானிமஸ்..
  இந்தமாதிரி பின்னூட்டங்களுக்காவது பெயரைச் சொல்லலாமே.. சரி நீங்கள் கலைஞர் கருணாநிதி என வைத்துக்கொள்கிறேன் :)

  நன்றி

 22. பரஞ்சோதி சொல்கிறார்:

  வாழ்த்துகள் சிறில். மேலும் மேலும் பரிசுகளும் பட்டங்களும் பெற வாழ்த்துகள்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்