காலையில் கேட்டது

காலையில் எழுந்ததும் க்ரியேட்டிவ் நொமாடில், (நமது MP3 ப்ளேயர்) ‘Play any track’ என சொடுக்கினேன்.

‘மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழக் கூடுமோ….’ பாலு குரல் கொடுத்தார்.

அதுக்கென்னாங்கறீங்களா? இன்று என் திருமண நாள்.

அடுத்து Phil Collins வந்தார்… ‘You always have to hear both sides of the story…’ எதுக்கு சொல்றாருன்னு புரிந்தது.

Garfunkal குரல் கொடுத்த ‘Bridge over troubled water’ அடுத்தபாடல்.

காலையிலேயே அருமையான அனுபவம். இதுக்கு அடுத்ததா பல குத்து வெட்டு பாடல்கள்னு வச்சுக்குவோம். இருந்தாலும் ஒரு திருமண நினைவு நாளில் இப்படி அருமையான மூன்று பாடல்களை எதோச்சையா நொமாட் வழங்கியது இனிமை.

‘Bridge over troubled water’ வரிகள் அருமையா இருக்கும் கீழே பார்க்கவும்.. பாடல் சுட்டி இன்னொரு பதிவில்.

When you’re weary, feeling small,
when tears are in your eyes, I’ll dry them all.
I’m on your side, oh,
when times get rough and
friends just can’t be found,
like a bridge over troubled water,
I will lay me down.
Like a bridge over troubled water,
I will lay me down.

When you’re down and out,
when you’re on the street,
when evening falls so hard, I’ll comfort you.
I’ll take your part, oh,
when darkness comes and
pain is all around,
like a bridge over troubled water,
I will lay me down.
Like a bridge over troubled water,
I will lay me down.

Sail on silver girl,
sail on by.
Your time has come to shine,
All your dreams are on their way.
See how they shine, oh
and when you need a friend,
I’m sailing right behind
Like a bridge over troubled water,
I will ease your mind.
Like a bridge over troubled water,
I will ease your mind.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....14 மறுமொழிகள் to “காலையில் கேட்டது”

 1. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  thanks a lot Mathy.
  Hope you are doing fine.

 2. Samudra சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்.

  //’மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழக் கூடுமோ….’ பாலு குரல் கொடுத்தார். //

  காதல் கல்யானம் செஞ்சுகிட்டீங்களா சிறில்?

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இல்ல சமுத்ரா.. கல்யாணிச்சு கதலிக்கிறேன்.

  ‘பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா…கண்ணை மூடிக்கனவில் வாழும் மானிடா’

 4. raghs சொல்கிறார்:

  Hi Cyril,

  My best wishes to you and family.

  Raghs

 5. Boston Bala சொல்கிறார்:

  அடடே… :-) வாழ்த்துக்கள்!

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி பாலா..

  ராக்ஸ்.

 7. Karthik Jayanth சொல்கிறார்:

  சிறில் அலெக்ஸ் சார்,

  வாழ்த்துக்கள் :-)

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கார்த்திக் நன்றி …விரைவில் பேசலாம்.

 9. லதா சொல்கிறார்:

  அன்புள்ள Cyril அலெக்ஸ்,

  உங்கள் இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

  கேளடி கண்மணி படப்பாடல்களை நாங்கள் ஜனகனமன பாடல்கள் என்போம். ஏனெனில் அந்தக் காலத்தில் அவற்றைத் தினமும் கேட்டுவிட்டுதான் உறங்கச் செல்வோம்.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி லதா..

 11. Venkataramani சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்! cyril.

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி வேங்கடரமணி

 13. ramachandranusha சொல்கிறார்:

  சிரில்! இரண்டு வாழ்த்துக்கள், பரிசு பெற்றதுக்கும், கல்யாண நாளுக்கும்

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி உஷா

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்