இது எப்டி இருக்கு – ரஜினி புகை(க்காத) படங்கள்

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “இது எப்டி இருக்கு – ரஜினி புகை(க்காத) படங்கள்”

 1. Sivabalan சொல்கிறார்:

  Thanks தல..

 2. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  எங்கயிருந்து பிடிச்சீங்க இதை. சூப்பரப்பு.

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  என் மனைவியின் நண்பி அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து (இலவசமாய்)சுட்டது..

  ‘இலவச போட்டோ கிராஃபர்’ நல்ல புனைப்பெயர்.

 4. கால்கரி சிவா சொல்கிறார்:

  ரஜினிக்கு கல்யாணம் ஆனவுடன் என் நண்பர்கள் வட்டத்தில் ஒரு வயிற்றெரிச்சல் இருந்தது. சே ரஜினிக்கெல்லாம் லதா மாதிரி அதி அழகு தேவதை என்று

  அதை இப்போது நினைத்தால்… ;-)

 5. Boston Bala சொல்கிறார்:

  ஞாபகம் வருதே… நன்றி தல!

 6. வெளிகண்ட நாதர் சொல்கிறார்:

  நான் முத முதல்லா பார்க்கிறப்ப, லதா இன்னும் அழகா இருந்தாங்க, அதாவது டிக்..டிக்..டிக்.. படத்தோட பாட்டு ரெக்கார்டிங் அப்ப, பிரசாத் ஸ்டுடியோலா முழுபாட்டு பதிவும் இருந்து பார்த்திருக்கேன்! அப்ப பெரிய டைரக்டர் இந்தம்மாவை பத்தி அடிச்சிக்கிட்டிருந்த கமெண்ட் எல்லாம் பக்கத்திலே நின்னு கேட்கும் பாக்கியம் கிடைச்சிச்சு! இதை என்னோட எனை ஆண்ட அரிதாரம்- பத்தாம் பகுதியிலே எழுதியிருந்தேனே படிச்சிங்களா?

 7. பரஞ்சோதி சொல்கிறார்:

  ஆஹா, இது வரை காணாத படங்கள்.

  நன்றி சிரில்.

 8. மஞ்சூர் ராசா சொல்கிறார்:

  சிரில், ஏற்கனவே இந்த படங்களை பார்த்திருந்தாலும், மீண்டும் பார்க்கையில் கலக்கலான பழைய ஞாபகங்கள்.

 9. Venkataramani சொல்கிறார்:

  சுவாரசியமான பழைய படங்கள். அந்தகால ரஜினி கலக்கலா இருக்கார்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்