மீதி 67பேர்??

1,00,00,000 (10 மில்லியன்/ 1 கோடி) பெண் கருக்கலைப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்திருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.

1000 ஆண்களுக்கு 933 பெண்களே இந்தியாவில் உள்ளனர்.

இந்த வார ‘டைம்’ல் வந்துள்ளன மேற்கூறிய தகவல்கள். (Time January 23. 2006)

மீதி 67பேர் எங்க போனாங்கன்னே தெரியல?

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....3 மறுமொழிகள் to “மீதி 67பேர்??”

 1. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  என்னாச்சு! நல்லா தானே இருந்தீங்க?

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  எல்லாம் ஒரு விளம்பரந்தான். ஜோ.. ஒங்க மெயிலுக்கு நன்றி.

 3. Kalaignan சொல்கிறார்:

  Could u please tell me .. How can i post my stuffs in Tamil ???

  A.S

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்