ஏழை நாடு – PG18


“என்னப்பா அங்க கூட்டம்?”


“பாவம் கீழே காசு விழுந்துச்சுபோல தேடிக்கிட்டிருக்கு”

“ஐயோ பாவம் துணி வாங்க கூட காசில்ல.”“ஆன ஷூ நல்லாருக்கு பாரேன்”.

நியூ யார்க், டைம் ஸ்கொயரில் எடுத்த படங்கள்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....16 மறுமொழிகள் to “ஏழை நாடு – PG18”

 1. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  படமெல்லாம் போட்டீங்க. ஆனா விஷயம் என்னன்னு சொல்ல வேண்டாமா? சரியாச் சொல்லுங்கப்பா.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  விஷயம் ஒண்ணும் பெருசில்ல கொத்ஸ்.
  இந்தப் பொண்ணு இப்படி ஒரு கோலமா டைம் ஸ்கொயர்ல நிக்குது. யாராவது இதுகூட நின்னு படம் எடுத்துட்டு ‘டிப்ஸ்’ குடுத்துட்டு போறாங்க.

  நான் ‘டிப்ஸ்’ கொடுக்காமலே படம் புடிச்சேன். அவ்வளவுதான்

 3. Samudra சொல்கிறார்:

  பிரமாதம்.
  உன்மையை சொல்லுங்க, அந்த பொன்னுக்கு எவ்வளோ காசு கொடுத்தீங்க?

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சமுத்ரா…இந்த பொட்டோ எடுத்ததுக்கே அத்தன மொறைப்பும் முணுமுணுப்பும்…
  :)

 5. Vajra சொல்கிறார்:

  body painting…!!?

  nice one…!!

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Shankar உள்குத்தோட சொன்னது என்னண்ணா

  Body nice!
  Painting nice!

  சரியா ஷங்கர்?

 7. Prabhu சொல்கிறார்:

  சூப்பர் படம் அப்பு !! நீங்க 34th street/8th அவென்யு வழியா போனீர்களா ? அது டுமீல் அவென்யு !!

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அங்கெல்லாம் போகல பிரபு..
  அடுத்த தடவ கட்டாயம் போயி பார்க்கிறேன்..

  :)

 9. கல்வெட்டு (எ) பலூன் மாமா சொல்கிறார்:

  படம் எடுத்ததிற்கு நீங்கள் அவசியம் டிப்ஸ் கொடுத்திருக்க வேண்டும்.அடுத்த முறை அவரை பார்த்தால அவசியம் கொடுக்கவும்.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கல்வெட்டு,
  கூட நின்னு எடுக்கிறவங்கதான் காசு வெட்டுனாங்க. நான் குடும்பத்தோட, அதுவும் என் அண்ணன் அண்ணியோடவும் சேர்ந்து. அதனால சில க்ளிக்குகள் மட்டும் சாத்தியமானது.

 11. Vajra சொல்கிறார்:

  //
  Shankar உள்குத்தோட சொன்னது என்னண்ணா

  Body nice!
  Painting nice!

  சரியா ஷங்கர்?
  //

  ஏங்க…நான் ஏதாவது சொன்னா…Default setting ஆ உள்குத்து இருக்கு…unless otherwise proven என்பது தானா? :))

  any way, nice comment!!

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  என் பின்னூட்டத்துல உள்குத்து இல்ல ஷங்கர்..

  :)

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஷங்கர், தமிழோவியம் படித்தீர்களா?

 14. Vajra சொல்கிறார்:

  பார்த்தேன்,

  அதில் சிறப்பு ஆசிரியர் நீங்கள்…வாழ்த்துக்கள்…பயன் படுத்தும் கணினியில் (ஆப்பிள் மேக்) குறிப்பிட்ட எழுத்துரு உடைந்து தெரிகின்றது..ஆகயால் சரியாகப் படிக்க முடியவில்லை.

  பி. கு.,

  முன்பு ஒரு மடல் கூட வந்தது, தமிழோவியத்தில் எழுதச் சொல்லி…

  நானோ ன கரம், ள கரம் தடுமாறும் கேசு…எந்த இடத்தில் எது வரும் என்று இன்றும் ஒரு சந்தேகத்தில் தான் அடிக்கிறது…(எல்லாம் english medium படிச்ச பயன்..தமிழும் தெரியாது, english ம் தெரியாது…).

 15. Vajra சொல்கிறார்:

  PG 18 இருந்தால் complete nudity இருக்கும்…நீங்கள் போட்ட படம் PG 14 தான்..Okay!!

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஷங்கர்,
  பிழையில்லாம சிலர்தான் எழுதுறாங்க. சும்மா தைரியமா எழுதுங்க. தமிஓவியம் பிழைதிருத்தம் செய்வதுண்டு.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்