பாஷா இந்தியா – வெற்றிபெற்ற தமிழ் பதிவுகள்

பாஷா இந்தியா நடத்திய இந்திய மொழியிலான வலைப்பதிவுகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற தமிழ் பதிவுகள்.


சிறந்த தமிழ் பதிவு (Best Tamil Blog) எண்ணங்கள்


சிறந்த பொழுதுபோக்குப் பதிவு (Best in Entertainment
Category)
சினிமா பாடல்கள்சிறந்த அரசியல் பதிவு(Political) உள்ளல்விளையாட்டு(Sports) சதுரங்கம்


தொழில் நுட்பம்(Technology) தமிழ்மணம்


எனக்கு முந்தின பறவை (Early Bird) எனப்படும் முந்திரிக் கொட்டைங்களுக்கான பரிசு கிடைத்துள்ளது. நாந்தான் 10வது பறவை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....12 மறுமொழிகள் to “பாஷா இந்தியா – வெற்றிபெற்ற தமிழ் பதிவுகள்”

 1. Boston Bala சொல்கிறார்:

  Ada… Deserving winners. Best wishes to all of them.

 2. செல்வன் சொல்கிறார்:

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அலெக்ஸ்

 3. வவ்வால் சொல்கிறார்:

  வணக்கம் சிரில்,

  நல்ல தகவல் ,தேர்வான அனைவருக்கும் வாழ்த்துகள்.உங்களுக்கு ஒரு கிலோ முந்திரி பருப்பு தான் பரிசா :-))

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  என்ன பாலா, நீங்க பங்கெடுக்கலையா?

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வவ்வால்,
  ஒருகிலோ முந்திரி இன்னைய விலைக்கு ரூபாய்200க்கும் மேல போகுமே…

  ஐ ஜாலி.

 6. Boston Bala சொல்கிறார்:

  —-நீங்க பங்கெடுக்கலையா?—

  யார் யாரை பரிந்துரைத்தார்கள், எல்லாருக்கும் எவ்வளவு மதிப்பெண் அளக்கப்பட்டது என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை ;-) ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது என்று பிரச்சினை கிளப்பிற மாட்டோம் :P

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ம்ம்ம் நடத்துங்க பாலா.
  எனக்கு மீச இருக்கு ஆனா நான் கீழ விழல்ல..

  :)

 8. aathirai சொல்கிறார்:

  இப்பொழுதுதான் வவ்வாலின் பின்னூட்டம் பார்த்தேன்.
  முதலில் சேதியை பரப்பியதற்கு சிரிலுக்கு இன்னொரு
  மூட்டை (முந்திரி) நன்றி.

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆதிரை,
  மூட்டை முந்திரியா? சொக்கா எனக்கே கிடைக்க அருள் புரியப்பா.

 10. மணியன் சொல்கிறார்:

  நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டதற்கும் முந்திரிக்கொட்டை பரிசு பெற்றதற்கும் வாழ்த்துக்கள்! இது என்ன, தமிழ்பதிவர் காட்டில் ஒரே பரிசு மழை !

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆதிரை,
  நீங்கள்தான் உள்ளல் பதிவரா..?
  வாழ்த்துக்கள்.

  மணியன்,
  திட்டும் சண்டை மழையும் ஓய்ந்து பரிசுமழை வந்தால் நல்லதுதானே?

 12. Kannan Ramanathan சொல்கிறார்:

  நன்றி அலெக்ஸ். வவ்வால் உங்க பதிவை பார்த்து எனக்கு சொன்ன பிறகுத்தான் என்னோட வலைப்பதிவுக்கு ஏதோ கிடைச்சிருக்குன்னு எனக்கு தெரியும்! ப்ராப்ளம் என்னன்னா, எனக்கு எதுவும் BhasaIndia-ல இருந்து மெயில் வரலை இது வரைக்கும்! யாரை கான்டாக்ட் பண்ணுவது என்றும் தெரியலை! :(

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்