- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

ஐ மீன்…ஐரமீன்

Posted By சிறில் அலெக்ஸ் On January 19, 2006 @ 5:36 pm In தகவல்,மீன்,உணவு | No Comments

கொழுப்புள்ள சில மீன்வகைகளை உண்பது மூளைக்கு நல்லது என ஒரு ஆய்வு சொல்கிறது. மீன் எண்ணையில் ஒமேகா-3 என்கிற அமிலம் மூளையின் நரம்பு செல்களை வலுப்படுத்துகின்றன.

இவைதான் ஜப்பானியர்களின் வாழ்நாள் நீட்சிக்கும் காரணம் எனவும் நம்பப்படுகிறது.

சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் வீக்கங்களை குறைக்கும் தன்மயுடயதால், மூளைவீக்கத்தினால் ஏற்படும் அல்ஸைமர் போன்றநோய்களை, உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதினால் தடுக்கலாம்.

இதனால்தான் அல்ஸைமர் இந்த்தியாவில் மிகக்குறைவாக இருக்கிறதென்கிறது டைமில் வந்த ஒரு கட்டுரை.

பீட்ஸாவிலும், பர்கரிலும் கொஞ்சம் மஞ்சளும் மீன் எண்ணையும் சேர்த்துக்கொள்வது மூளைக்கு ந்ல்லது

Popularity: 4% [? [1]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=8

URLs in this post:

[1] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest