சிக்காகோ தாவரவியல் பூங்கா – I

சிவபாலன் சொன்னதன்பேரிலும், டி.வி பார்த்து போரடித்துவிட்டதாலும் நேற்று கிளம்பி வீட்டிலிருந்து 20 நிமிட தூரத்தில் இருக்கும் சிக்காகோவின் தாவரவியல் பூங்கா போனபோது எடுத்த படங்கள்.
Popularity: 9% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....






July 4th, 2006 at 2:52 pm
சி.அ,
வண்ணங்களை பூக்களுடன் பார்ப்பது கொள்ளை அழகு. நன்றாக படம் எடுத்திருக்கிறீர்கள்
July 4th, 2006 at 3:06 pm
நன்றி கண்ணன்…
இன்னும் சில படங்கள் அடுத்த சில பதிவுகளில்…
July 4th, 2006 at 3:07 pm
பூப்பூவா பூத்திருக்கு… ஜப்பானிய குடில், நம்ம ஊர் தாமரையிலை என்று ரம்மியமாக இருக்கும்.
July 4th, 2006 at 3:10 pm
நான் எதிர் பார்த்ததைவிட அருமையாயிருந்தது பாலா.
இன்னும் முழுசா பாக்கல.. நேத்து மணிகளின் கச்சேரி நடந்துச்சு.
July 4th, 2006 at 3:14 pm
சிறில்,
படங்கள் மிக அருமை. மிக துல்லியமாக உள்ளது.
முடிந்தால் நம்ம வீட்டுக்கும் வாங்க..
நன்றி!!
July 4th, 2006 at 3:18 pm
சிவபாலன்,
அழைப்புக்கு நன்றி. உங்கள் தொலைபேசி எண்ணை தனிமடல் செய்யுங்கள். நிச்சயம் சந்திக்கலாம்.
ச்வலெx@யஹோ.சொம்
யூனிகோடில் உள்ளது ஐ.டி ஆங்கிலத்தில் மாற்றுக..
August 10th, 2006 at 1:14 am
நல்ல படங்கள்
August 10th, 2006 at 2:10 am
நன்றி செல்வநாயகி.