சிக்காகோ தாவரவியல் பூங்கா – IVசிக்காகோ தாவரவியல் பூங்கா – III

சிக்காகோ தாவரவியல் பூங்கா – II
சிக்காகோ தாவரவியல் பூங்கா – I

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....18 மறுமொழிகள் to “சிக்காகோ தாவரவியல் பூங்கா – IV”

 1. Sivabalan சொல்கிறார்:

  Wow!! Very Nice!!

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Thank you Sivabalan .. for all your comments

 3. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  மண்ணுக்குள் இத்தனை வண்ணங்களா … வாரி எடுத்துக் கொடுத்துவிட்டது பூக்கள்

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மண்ணுக்குள் உள்ள
  வண்ணங்களை
  கண்ணுக்குத்தந்த பூக்கள்..
  எண்ணத்தில் வைத்த
  கண்ணனுக்கு
  கிண்ணத்தில்
  என்ன வேண்டும்

  :)

 5. Vajra சொல்கிறார்:

  சிறில் அலெக்ஸ்,

  ப்ளாக்கரில் ப்கைப்படத்தை ஏற்றுவதைவிட, வெவ்வேறு இணைய புகைப்பட ஏற்றிகள் பயன் படுத்துவத் நல்லது.

  tinypic, photobucket, imagehost என்று “கூகிளு”ங்கள்…கிடைக்கும்.

  நல்ல படங்கள்…படக்கதை ஏதுமில்லையா?

 6. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //மண்ணுக்குள் உள்ள
  வண்ணங்களை
  கண்ணுக்குத்தந்த பூக்கள்..
  எண்ணத்தில் வைத்த
  கண்ணனுக்கு
  கிண்ணத்தில்
  என்ன வேண்டும்//
  சிறில், வார்த்தை விளையாட்டு கவிதை நன்றாக இருக்கிறது.

  //என்ன வேண்டும் //
  அதற்கு சற்று எண்ண வேண்டும் :)

 7. Boston Bala சொல்கிறார்:

  If possible, can you add the ‘Recent 10 posts’ to the sidebar. It becomes easy to traverse from one blog post to the earlier one. Thank you.

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஷங்கர்,
  யோசனைக்கும் பாராட்டுக்கும் நன்ற். முயற்சி செய்கிறேன்..

  படக்கதையா… படமே கதை சொல்லுமே.

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாலா,

  என்ன சொல்ல வற்றீங்கன்னு தெரியல ..இருந்தாலும் செட்டிங்ல போயி மாத்தியிருக்கேன்.. இப்ப சரியா இருக்கா?

 10. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //கிண்ணத்தில்
  என்ன வேண்டும்//
  வண்ணப்பூக்கள் தரும்
  கிண்ணத்தில் என்ன கிடைக்கும் ?
  திண்ணத் தெவிட்டாதா தேன் தானே ?
  கண்ணுக்கும் கிடைத்தது !
  எண்ணத்திற்கும் கிடைத்தது !

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கோவி கண்ணன்..

  கலக்கிட்டீங்க போங்க.

 12. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  //இருந்தாலும் செட்டிங்ல போயி மாத்தியிருக்கேன்.. இப்ப சரியா இருக்கா? //

  இப்போவும் சரியா இல்லை.. பாபா சொன்னதை செஞ்சிருக்கீங்க.. ஆனா எல்லா போஸ்டுக்கும் வரும் பகுதியில் சேர்க்கலை போலிருக்கு.. முதல் பக்கத்தில் மட்டும் தான் தெரியுது..

  படமெல்லாம் நல்லா இருக்கு.. கொக்கு சூப்பர்

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பொன்ஸ்,
  நன்றி ..இப்ப புரிந்தது.. டெம்ப்ளேட் சரிசெய்ததில் சொதப்பியிருக்கிறேன்..
  சரி செய்யலாம் பார்ப்போம்

  கொக்கா? வாத்துங்க.

 14. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  இந்த வாத்து இல்லீங்க.. அந்த II-ல இருக்கும் வெள்ளைக் கொக்கு தான் எனக்குப் பிடிச்சிருந்தது…

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அதுவும் கொக்கு இல்ல.. Swan.
  வாத்து வகைதான்.

 16. A n& சொல்கிறார்:

  சிறில்
  இப்போதுத் தான் பார்த்தேன்.
  பல படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களில் பூக்கள் இருக்கின்றன.
  எந்த பூவை நீங்கள் முன்னிறுத்த முயல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
  :-)

  இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பூக்களை படம் எடுங்கள். நன்றாக வரும்.
  வாத்து படம் நன்றாக இருக்கிறது. வா(ழ்)த்து(க்கள்).

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி A n$

  முழு தொகுப்பும் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்

  ;)

 18. jathu சொல்கிறார்:

  hi

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்