இது புதுசு..

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



6 மறுமொழிகள் to “இது புதுசு..”

  1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

    பாலா … காலச்சுவடு … copy Right
    பற்றி போட்டிருந்தார்
    http://etamil.blogspot.com/2006/07/copyrights-reserved-for-and-of.html

    தினகரன் … உங்கள் பங்குக்காகவா ?

    ..ம்ம் குற்றம் கண்டுபிடித்தே பெயர்வாங்கும் வலையர்கள் அய்யா நீங்கள் இருவரும் :))))

  2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    மணி,
    ஒருவேளை உண்மையில் நம் கடவுச்சொல்லை மறக்கடிக்கச்செய்யுமோ என்னவோ?

    :)

  3. Boston Bala சொல்கிறார்:

    :-)))))

    Fill it
    Shut it
    Forget it

    என்று விளமபரம் வருமே; அந்த மாதிரி

    Fill the boxes
    Read the news
    Forget the crap
    ———-

    இன்று காலை மின் உரையாடலில் இருந்து….

    > தமிழ் முரசு…
    >
    > புதுப்பொலிவுடன், மின்னல் வேகம், அப்படி இப்படின்னு ரெண்டு நாளா அட்வெர்டைஸ்மெண்ட் வந்தது…
    >
    > இன்னிக்குப் பார்த்தா, நியூ லே அவுட் ஆனா மோசமான ஸ்பீடு
    >
    > it used to work like charm. இப்போ யாரோ தீவட்டி தடியன்
    > சொல்லிக் கொடுத்து,
    > web2.0interface try செஞ்ச மாதிரி செஞ்சு.. உவ்வே..
    >
    > web2.0 Google மாதிரி செஞ்சா மட்டும்தான் நல்லாயிருக்கு. Infact
    > i dont even like the way
    > hotmail and yahoo does.
    >
    > சிலர் மட்டும்தான் flickering ஆகாம, seemless aa
    > செய்யிறாங்க
    —–

    என்னுடைய பதில்:
    The way the Indian websites ask for personal info sucks big time. They quickly ask for your salary and how many kids etc in a typical obtrusive way.

    Having said that, I am a 30 year unmarried female with four kids and a civil architect earning 1 lac per month living in Baroda works for me..

  4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    //Having said that, I am a 30 year unmarried female with four kids and a civil architect earning 1 lac per month living in Baroda works for me.. //

    :))

  5. துளசி கோபால் சொல்கிறார்:

    பழைய ரெஜிஸ்ட்ரேஷன் என்ன ஆச்சுன்னு தெரியலை.

    உன் பாஸ்வேர்டு ஐடிக்கூட டேலி ஆகலைன்னு சொல்லுது.

    சரி, தொலையட்டும், புதுசா ரெஜிஸ்ட்டர் செய்யலான்னா…….?

    ஒரு ஏழெட்டு நாடுகளுக்குத்தான் இடம்.

    எங்களை இன்னும் ஆட்டத்துலே சேர்த்துக்கலை போல (-:

  6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    நியுசிலாந்துக்கே நியூஸ் கிடைக்கலைன்னா எப்படி?

    பொறுமை (தின)கரனினும் பெரிது துளசி அக்கா…

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்