வஞ்சப் புகழ்ச்சி

அமெரிக்காவில் ஆட்டோக்கள் இல்லை என்கிற தைரியத்தில் ஸ்டீவன் கோல்பேர் அதிபர் புஷ்ஷை தாளிக்கும் உரை. பலர் பார்த்திருக்கலாம். இந்தமாதிரி உரைகளை ‘ரோஸ்ட்’ என்பார்கள். நம்ம ஊர்ல ‘வறுத்தெடுப்பது’.

இதை பார்க்கும்போது முதலில் தோன்றுவது ‘நம்ம ஊர்ல…’ எனும் சிந்தனைதான்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்