Two houses / இரண்டுவீடுகள் by Devadevan

April 4th, 2011 Cyril Alex Posted in Devadevan, Poem, Translation No Comments »

Two houses
must a man build
one he should learn from silkworm
another from hummingbird.

இரண்டுவீடுகள்

மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது

ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.

மற்றொன்றை
சிட்டுக்குருவியிடமிருந்து.

AddThis Social Bookmark Button