Comments for அலைகள் பாறைகள் மணல்மேடுகள்

Comment on அலைகள் ஓய்கின்றன by P.Vinayagam
Dear Sir!

I apologise for asking for some information from you, which has little connection with the subject of your Tamil writing here.

Your hometown is Muttam, said to be a tourist spot. Last year, I wanted to go there; but, I did not know how to.

I was misdirected to a village called Muttam, next to a small fishing village called Periyathaalai.

Are there two Muttams?

How to go to your Muttam, from Nagercoil Bustation; and from Tirunelveli bustation?

I shall be grateful if you could inform me either  personally; or here itself.

P.Vinayagam

Comment on XVI. ஆழி என்றொரு உலகம் by Sunil Nataraj
Naaan muttathin parama rasigan. Ennudaya ooor nagercoilaaga irunthaaalum, en perumpadhi muttathilaayaee thanimail kazhium. Evlo sogam irunthaaaalum intha karaila vanthu ukkaanthaaa ellaaamee maranthu pogum… eppadi intha ooor maeela enakku oru inam puriyaaadhaaa paasam vanthuchunnaee theriala…Ippo chennai vanthathukkappuram muttom adikkaadi poga mudiyala.. vela illaama naan kashtapatta podhu, en sogathai ellaaam intha muttom paaathirukku…Ippo santhoshamaa irukkum pudhu, adhu paaakka mudiyala…Missing muttom a lot…

Comment on XV. அப்பாவா? மாமாவா? by cvalex
அன்புடன்

Comment on X. செங்கால் மனிதர்கள் by சிறில் அலெக்ஸ்
தருமி,
நன்றி. இந்தப் பதிவுகள திரும்பிப் படிப்பதே எனக்கு சிரமமாயிருக்கும், பலநேரங்களில் க்கண்கள் குளமாவதே இதற்குக் காரணம்.

புலம் பெயர்ந்தவர்கள் எல்லாருக்குமே இது பொதுவான உணர்வாத்தான் இருக்கும்.

ஆட்டோகிராப் சேரனப் போல நியாபகம் வருதேன்னு பாட்டுப் பாடிட்டு சைக்கிள் ஓட்டிட்டுப் போகவேண்டியதுதான்.

Comment on X. செங்கால் மனிதர்கள் by ramachandranusha
ஒரு மாதிரி மனச தொடுது… அது உங்கள் எழுத்தினாலா.. இல்லை நாமெல்லோரும் தொலைத்துவிட்ட நம் இளமைக் கால நினைவுகளா.. இல்லை, காலத்தால் அடித்துச் செல்லப்பட்ட ‘பழைய கதைடா பேராண்டி” என்ற flash back-ஆ…புரியவில்லை…//

அதேதான். அவ்வளவு ஏங்கிப்போகிறோம்
பெரூமூச்சுடன்,
உஷா

Comment on X. செங்கால் மனிதர்கள் by Dharumi
ஒரு மாதிரி மனச தொடுது… அது உங்கள் எழுத்தினாலா..  இல்லை நாமெல்லோரும் தொலைத்துவிட்ட நம் இளமைக் கால நினைவுகளா.. இல்லை, காலத்தால் அடித்துச் செல்லப்பட்ட ‘பழைய கதைடா பேராண்டி” என்ற flash back-ஆ…புரியவில்லை…

எனக்கும் எங்க பாட்டையா வீட்டு முன்னால் மழைக் காலத்தில் பொங்கிப் பிரவாகமாக வரும் வெள்ளம் நினைவுக்கு வருகிறது. என்னாச்சு அந்த வெள்ளம்..? எங்கு போச்சு அந்த வெள்ளம்..?

ஸ்ஸ்…அப்பாடா…கண்ணக் கட்டுதே…

Comment on X. செங்கால் மனிதர்கள் by சிறில் அலெக்ஸ்
ஜி.ரா பதிவு போட்டு வருஷக் கணக்காகிறது. அதன்பின்னும் தேடிப் பிடித்து பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். நன்றி.

இதுபோன்ற நினைவுகளை மறக்கமுடியுமா என்ன?

Comment on X. செங்கால் மனிதர்கள் by G.Ragavan
செங்கால் நாராய் போலச் செங்கால் மனிதர்களா! நாரைச் சிவப்பு இயல்பிலேயே உள்ளது. மனிதர்களின் கால் தடம் சிவப்பது மண்ணைத் தொட்டு. நல்ல நினைவுப் பதிவு.

கோவைக்காயைத் தமிழகத்தில் பொதுவாகச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இங்கே கர்நாடகத்தில் தொண்டேகாய் என்ற பெயரில் அழைத்து சமையலில் மிகுவாகப் பயன்படுத்துகிறார்கள்.

// இவருக்கு தமிழ் சொல்லித்தந்தவர்கள் விளையாட்டக கெட்டவார்த்தைகள் சிலவும் சொல்லித்தந்தது கிராமங்களுக்கே உரிய நகைச்சுவை. ‘சமாதானம்’ என்பதை இவர் ‘சாமானம்’ என்று கூற கோவிலென்றும் பாரமல் ஊரே சிரிக்கும். //

:-)))))))))))) உலகத்துக்கே சமாதனம் உண்டாகட்டும்.

மொத்தத்தில் நல்லதொரு நினைவுப் பதிவு. உங்கள் தவம் கலைந்ததில் மகிழ்ச்சியே.

Comment on X. செங்கால் மனிதர்கள் by சிறில் அலெக்ஸ்
நன்றி ரவி.. இப்ப இந்தப் பின்னூட்டத்த போட்டு என் பழைய (பதிவு) நினைவுகள தூண்டிட்டீங்க.

Comment on X. செங்கால் மனிதர்கள் by செந்தழல் ரவி
பழைய நினைவுகளை கிளறும், நெஞ்சைத்தொடும் “பதிவு”…”பதிவு” என்பதை அழுத்தமாக சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்…