முட்டம் புகைப்படங்கள் - அலைகள் | அலைகள் பாறைகள் மணல்மேடுகள்
முட்டம் புகைப்படங்கள் - அலைகள்

என்னிடமிருக்கும் சில முட்டம் புகைப்படங்கள். அவசரத்தில் பதித்தவை.


‘கோட்டாமடை’ எனப்படும் இடம், இங்கு பல திரைப்படங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. பசங்க ஏதோ விளையாடிக்கிட்டிருகாங்க.
இங்குதான் கபடி ஆடுவது வழக்கம். கடல் குளிக்க நல்ல இடம்.

இந்தப் புகைப்படங்களுக்கு கவிதயோ, ஹைக்கூவோ, தலைப்போ, ஜோக்கோ எழுதுங்ககள் பார்க்கலாம்.

Print This Post Print This Post Email This Post Email This Post

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (4 votes, average: 4.25 out of 5)
Loading ... Loading ...


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “முட்டம் புகைப்படங்கள் - அலைகள்”

  1. மணியன் சொல்கிறார்:

    வான்முகில்கள் முட்டும் பொதிகைமலையின்
    தாள் முட்டும் கடலலைகள்

  2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    நல்ல முயற்சி. வாழ்துக்கள்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்